TSR BUS MOD FOR BUSSID - DINESH GAMING
" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் "
வணக்கம் நண்பர்களே !!! இந்த ஒரு பதிவில் TAMIL NADU MASS RIDERS RELESE செய்த TSR BUS MOD-டை நமது BUS SIMULATOR INDONESIA GAME-லில் ADD செய்வது எப்படி என்பதை பார்க்க இருக்கிறோம்.
முதன்முறையாக நமது தளத்திற்கு வருகின்றீர்கள் என்றால் மறக்காமல் FOLLOW செய்து கொள்ளுங்கள்.
TSR BUS ROUTE
* கோயம்புத்தூர் TO மேட்டுப்பாளையம்
1) முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ லிங்க் கை கிளிக் செய்து TAMIL NADU MASS RIDERS YOUTUBE பக்கத்திற்கு செல்லுங்கள்.
2) பிறகு DISCRIPTION BOX-ஐ OPEN செய்து MOD & LIVERY லிங்க்கினை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
3) டவுன்லோட் செய்த FILE-லினை EXTRACT செய்து அதை DOCUMENT FOLDER லில் BUSSID FOLDER-க்குள் சென்று MOD FILE-லில் பேஸ்ட் செய்யுங்கள்.
4) இப்போது GAME-ஐ OPEN செய்து GARAGE-ல் TSR BUS-ஐ SELECT செய்தால் BUS ஆனது GAME-லில் ADD ஆகிவிடும்.
மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள விடீயோவினை பார்த்து கொள்ளவும்.
NEXT எந்த BUS MOD வீடியோ போடலாம் என்பதை கமெண்ட் செய்யுங்கள்.
THANKS FOR SUPPORTING.....
0 கருத்துகள்