New Kalaimagal Bus Livery In Bussid | Bus Simulator Indonesia | Kalaimagal Bus Livery In Bussid | Dinesh Gaming

 KALAIMAGAL BUS MOD - DINESH GAMING


வணக்கம் நண்பர்களே !!! இந்த ஒரு பதிவில் கலைமகள் BUS-ஐ எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம்.

நமது தளத்திற்கு முதன் முறையாக வருகிறீர்கள் என்றால் மறக்காமல் 👋 FOLLOW செய்து கொள்ளுங்கள்.

கலைமகள் BUS ROUTE :- 


( சேலம்  - நாமக்கல்  - கருர் )

DOWNLOAD செய்யும் முறை :- 


முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்க்-கினை கிளிக் செய்து LIVERY FILE -யை DOWNLOAD செய்யுங்கள்.

பிறகு ZArchiver ஆப் மூலமாக PASSWORD -டை ENTER செய்து EXTRACT செய்து கொள்ளுங்கள் .

EXTRACT செய்த பின் பாலாஜி BUS MOD-டை கீழே கொடுக்கப்பட்டுள்ள விடீயோவினை பார்த்து GAME-மில் ADD செய்து கொள்ளுங்கள். 


💥 MOD CREDITS TO : RESPECTED OWNER ( BUSSID REVIEWS )

பின்னர் கலைமகள் LIVERY-யினை APPLY செய்து BUS SIMULATOR INDONESIA GAME மில் ADD செய்து கொள்ளுங்கள்.

KALAIMAGAL BUS PASSWORD :- DP KALAIMAGAL

மேலும் விபரங்களுக்கு கீழே கமெண்ட் செய்யுங்கள்.

💝THANKS FOR SUPPORTING🙏....



 

கருத்துரையிடுக

0 கருத்துகள்