TNSTC YELLOW BUS LIVERY - DINESH GAMING
வணக்கம் நண்பர்களே !!! இந்த ஒரு பதிவில் TNSTC YELLOW COLOUR BUS-ஐ எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம்.
மறக்காமல் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK கை CLICK செய்து DOWNLOAD செய்து கொள்ளுங்கள்.
இந்த FILE ஆனது ZIP FILE ஆக இருக்கும் PASSWORD போட்டு EXTRACT செய்த
பிறகு BUS SIMULATOR INDONESIA GAME யை OPEN செய்யுங்கள்,
இப்போது GAME ல் NORMAL JED BUS யை SELECT செய்து GAREGE OPTION SELECT
செய்து ,
பின்பு மேலே உள்ள PAINT OPTION SELECT செய்து
BROWSE LIVERY OPTION CLICK செய்யுங்கள்,
பிறகு FILE MANAGER OPTION SELECT செய்து நீங்கள் DOWNLOAD செய்த FILE யை ADD செய்யுங்கள்
பிறகு HIGH RESOLUTION OPTION TICKசெய்து APPLY கொடுங்கள். பிறகு USE MONEY ( OR ) FREE குடுத்து GAME யில் ADD செய்யுங்கள்.
இவ்வாறு செய்தால் உங்களுக்கு TNSTC YELLOW BUS SKIN GAME-ல் ADD ஆகிவிடும்.
FILE-லின் PASSWORD :- TNSTC
NEXT எந்த BUS -க்கான LIVERY போடலாம் என்பதை கமெண்ட் செய்யுங்கள் .
THANKS FOR VISITING....
0 கருத்துகள்