AYYAPPAN TEMPLE MAP MOD - DINESH GAMING
( MOD CREDIT - TAMIL INSTINCT )
வணக்கம் நண்பர்களே !!! இந்த ஒரு பதிவில் AYYAPPAN TEMPLE MAP MOD-ஐ எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-லில் ADD செய்வது எப்படி என்பதை பார்க்க இருக்கிறோம்.
முதலில் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து MAP MOD -டை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
( ORGINAL TAMIL INSTINCT SHAREMOD LINK 👇 )
மேலே கொடுக்கப்பட்டுள்ள MOD-டின் உரிமையாளர் TAMIL INSTINCT . SO மறக்காமல் அவருக்கு நமது நன்றியினை தெரிவித்துக் கொள்ளலாம்.
CLICK HERE TO SUPPORT :- TAMIL INSTINCT
( ANY COPYRIGHT ISSUSE PLZ CONTACT INSTAGAM :- DINESH GAMING TAMIL )
MOD PASSWORD :- new temple mod
மேலும் விபரங்களுக்கு கீழே கமெண்ட் செய்யுங்கள்.
💝THANKS FOR SUPPORTING🙏....
0 கருத்துகள்