NIVETHA BUS MOD - DINESH GAMING
மிக சிறந்த DRIVING SIMULATOR கேம்மான BUS SIMULATOR INDONESIA கேம்மில் நிவேதா ( NIVETHA BUS MOD ) பேருந்தினை எவ்வாறு இணைப்பது ( ADD ) என்பதை இந்த ஒரு வலைப்பதிவில் பார்க்க இருக்கிறோம்.
நமது தளத்திற்கு முதன் முதலாக வந்தால் மறக்காமல் FOLLOW செய்து கொள்ளுங்கள்.
NIVETHA BUS INFO & ROUTE :-
இந்த BUS ஆனது தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லக்கூடியது. ANNAI VELANKANNI TRANSPORTS நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
இதன் சிறப்பம்சம் 1-2-1 ( ALL BYEPASS ) வழியாக செல்லும் SUPER FAST KING பேருந்தாகும்.
HOW TO ADD NIVETHA BUS IN BUSSID ? :-
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து நிவேதா பேருந்தின் லிவரியை DOWNLAOD செய்து கொள்ளுங்கள். ( PASSWORD கீழே கொடுக்கப்பட்டுள்ளது )
பிறகு BUS SIMULATOR INDONESIA கேம்மில் BUSSID REVIEWS CHANNEL மூலமாகவோ அல்லது நமது வீடியோவின் ( கீழே கொடுக்கப்பட்ட ) மூலமாகவோ BAALAJI BUS MOD-டை கேம்மில் ADD செய்து கொள்ளுங்கள்.
இப்போது கேமினை OPEN செய்து BAALAJI BUS MOD-டை செலக்ட் செய்து அதில் டவுன்லோட் செய்த லிவெரியை இணைத்து கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்தால் NIVETHA BUS MOD ஆனது கேம்மில் ADD ஆகிவிடும்.
NIVETHA BUS LIVERY PASSWORD:- DGNA
🙏THANKS FOR SUPPORTING 🙏
!!! நன்றி !!!
0 கருத்துகள்