New Sri Senthur Bus Mod Tamil | Bus Simulator Indonesia | Sri Senthur Bus Livery In Bussid | Dinesh Gaming

 SRI SENTHUR BUS MOD - DINESH GAMING


வணக்கம் நண்பர்களே!!! இந்த ஒரு வலைபதிவில் பொள்ளாச்சி TO மீனாட்சிபுரம் செல்லக்கூடிய SRI SENTHUR பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-லில் இணைத்து விளையாடுவது என பார்க்க இருக்கிறோம். 
நமது தளத்திற்கு முதன் முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் FOLLOW செய்து கொள்ளுங்கள்.

SRI SENTHUR BUS ROUTE 


இந்த பேருந்தானது ( பொள்ளாட்சி - ஊத்துக்குளி - அம்பராம்பளையம் - இருட்டுப்பள்ளம் - சக்தி சோயாஸ் - வளந்தாயமரம் - மீனாட்சிபுரம் ) வரை செல்லக்கூடியது.

HOW TO DOWNLOAD AND IMPORT IN BUSSID 

 

முதலில் கிழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD LINK-கை CLICK செய்து ஸ்ரீ செந்துர் BUS லிவரியை DOWNLOAD செய்து கொள்ளுங்கள்.

YOUR DOWNLOAD WILL BEGIN IN 20 SEC

பிறகு BAALAJI BUS MOD-டை DOWNLOAD செய்து GAME-மில் ADD செய்து கொள்ளுங்கள்.


🙏 LIVERY OWNER :- KAVI GAMING

HOW TO ADD BAALAJI BUS MOD IN BUSSID 

YOUTUBE-பில் BUSSID REVIEWS CHANNEL முலமாகவோ அல்லது கிழே கொடுக்கப்பட்டுள்ள நம்து வீடியோவின் வாயிலாகவோ BAALAJI BUS MOD-டினை GAME-மில் ADD செய்து கொள்ளுங்கள்.


பிறகு GAME-மினை OPEN செய்து BAALAJI BUS MOD-டினை SELECT செய்து DOWNLOAD செய்த LIVERY-யை இணைத்து கொள்ளுங்கள்.


😁SRI SENTHUR BUS PASSWORD :- DGKGSS

மேலும் விவரங்களுக்கு கீழே COMMENT செய்யுங்கள்.

🙏நன்றி🙏

கருத்துரையிடுக

0 கருத்துகள்