New SBS Om Muruga Bus Mod | Bus Simulator Indonesia | Om Muruga Bus Livery In Bussid | Dinesh Gaming

 SBS OM MURUGA BUS MOD - DINESH GAMING


வணக்கம் நண்பர்களே !!! இந்த ஒரு வலைப்பதிவில் கிருஷ்ணகிரியிலிருந்து ராயக்கோட்டை வழியாக தேன்கனிக்கோட்டை செல்லக்கூடிய SBS OMMURUGA BUS MOD-டை எவ்வாறு நமது விருப்பமான BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம் .

நமது தளத்தினை மறக்காமல் FOLLOW செய்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் நாம் பதிவிடக்கூடிய அனைத்து பதிவுகளும் உடனடியாக NOTIFICATOIN -ஆக வரும்.

SBS OM MURUGA BUS ROUTE 


( கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை - கெலமங்கலம் - தேன்கனிக்கோட்டை )

HOW TO DOWNLOAD OM MURUGA BUS LIVERY


முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து OM MURUGA BUS லிவெரியை டவுன்லோட்'செய்து கொள்ளுங்கள். 
 
YOUR DOWNLOAD WILL BEGIN IN 20 SEC

பிறகு ZACHIVER APP -பின் உதவியுடன் ( PASSWORD கீழே கொடுத்துள்ளோம் ) EXTRACT செய்து கொள்ளுங்கள்.

💢OM MURUGA BUS LIVERY PASSWORD :- OMDGMURUGA

    HOW TO DOWNLOAD BAALAJI BUS MOD 

கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவின் முலமாக BAALAJI BUS MOD -டை GAME-மில் ADD செய்து கொள்ளுங்கள்.


💢 MOD OWNER :- BUSSID REVIEWS


பிறகு DOWNLOAD செய்த லிவரியை ADD செய்து இணைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் விவரங்களுக்கு நமது YOUTUBE பக்கத்தை பாருங்கள்.

🙏THANKS FOR SUPPORTING...💝

கருத்துரையிடுக

0 கருத்துகள்