INDIAN BIKE DRIVING 3D GAME உடைய CHEAT CODE தெரியலையா? இந்த பதிவு உங்களுக்காக தான்...| Part - 1 | Dinesh Gaming

Indian Bike Driving 3D விளையாட்டானது நமது  யதார்த்தமான சொந்த கற்பனைகளின்  உருவாக்கத்தை வெளிப்படுத்தும் ஆச்சரியமூட்டும் தளம்.

இவ்விளையாட்டின் மூலம் நம்மை வேறு ஒரு உலகத்தில் வாழச்செய்வது போன்ற உணர்வை தரும் வகையில் Rohit Gaming Studio Dec 28,2020 ல் வடிவமைத்துள்ளனர். 

இவ்விளையாட்டில் நாம்  பார்க்கும் ஒவ்வொரு பொருட்கள் முதல் மனிதர்கள் வரை விளையாடுபவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ளலாம். விலையுயர்ந்த Car  Bike, Truck, Animals மற்றும் Building போன்ற பல தேர்வுகளை உருவாக்கி அதைப் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கியுள்ளனர். ஆனால் அதைப் பயன்படுத்துவதற்க்கு இவ்விளையாட்டில் இருக்கும் நபரின் வழியே சில தகவல்களை உள்ளிட வேண்டும்.அதனை Cheat Code என்பர்.

இந்த Game ல் நபரின் கையில் இருக்கும் Mobile Phone வழியே Call Button ஐ பயன்படுத்தி அதில் பின்வரும் Cheat Code ஐ உள்ளிட்டு நமக்குப் பிடித்தவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.இதன் மூலம் அந்தந்த Codeற்கு உரிய பயன்பாடுகள் இந்த விளையாட்டில் கிடைக்கும். 

Cheat Code:

  • 1212    ----- Spawn Truck
  • 5599    ----- Spawn Bus
  • 3005    ----- Spawn GTR
  • 8370    ----- Spawn Rickshaw
  • 5643    ----- Spawn Tractor
  • 500      -----   Spawn Audi
  • 8123    ----- Spawn Mustang
  • 4000    ----- Spawn Porsche
  • 4040    ----- Spawn Tank
  • 300      ----- Spawn Tarzen Car
  • 9090    ----- Spawn Thar Modified
  • 3333    ----- Spawn Lamborghini
  • 4444    ----- Spawn CobraBike
  • 800      ----- Spawn Bugatti-V2
  • 2020    ----- Spawn Endeavour
  • 8811    ----- Spawn Ferrari
  • 606      ----- Spawn Fire Truck
  • 1000    ----- Spawn Fortuner
  • 6666    ----- Spawn G-Wagon
  • 8880    ----- Spawn Hummer
  • 6677    ----- Spawn JCB
  • 900      -----   Spawn Koeigness
  • 333       -----   Spawn Classic
  • 700       -----  Spawn Lamborghini V2
  • 3100     ----- Spawn Super Bolers
  • 9191     ----- Spawn Thar
  • 1190     ----- Spawn KTM 1190
  • 4050     ----- Spawn Apache
  • 777       -----  Spawn Ducati Diavel
  • 1210     ----- Spawn KTM
  • 5000    ----- Spawn Pulsar Rs 200
  • 400      -----   Spawn ZXIOR
  • 3000    ----- Spawn Kawasaki H2R
  • 7000    ----- Spawn Haybhusa
  • 9000    ----- Spawn Spiendor
  • 2222    ----- Spawn ATV
  • 1211    ----- Spawn Pulsar
  • 1111    ----- Spawn Cycle
  • 7777  ----- Spawn Duke 200
  • 9999   ----- Spawn Bullet
  • 5555  ----- Spawn Ghost Bike
  • 4215  ----- Spawn Duke
  • 8000  ----- Spawn Helicopter
  • 555  -----   Spawn Plane
  • 53  -----    Spawn Brach
  • 10    -----  Spawn Buffalo
  • 52 -----  Spawn Spino
  • 0  -----   Spawn Gas Tank
  • 00  -----  Spawn Fuel Tank
  • 9129 -----Spawn Infinity Health
  • 1215 ----- Spawn Jump
  • 1216 ---- Spawn Super Jump
  • 99 -----   Spawn Time Change
  • 320 ----- Spawn Super Jetpack
  • 330 ----- Spawn Super Jetpack2
  • 100 ----- Spawn police Car
  • 51  ------Spawn T-Rex
  • 7112  ------ Moon Gravity
  • 1112  ------ Slow Motion
  • 1120  ------ Skyfall
  • 300  ------ Tarzen
  • 200  ------ Horse

RGS Tool

  • S1-S9 ----- Street
  • B1- B15 ----- Building
  • P1- P10  ----- Properties
  • R1-R5  -----Ramp
  • NPChigh  ----- Map
  • PhoneColourRed  ----- Phone Colour Changing
  • Dronon  ----- Dron 
  • H11  ----- House 
  • T7 -----Tree7 

புது பயனாளர்கள் எனில்;-

  •     இந்த விளையாட்டை இதுவரை விளையாடாதவர்களுக்கும் ,இதை விளையாட விரும்புவோரும்  கீழே உள்ள அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தின் வழியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  •  அல்லது Play Store ஐப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்யலாம்.

இவ்விளையாட்டைப் பற்றிய தகவல்கள்;

  •   version --- 61

  • Required OS---- Android 5.1 and up

  • Offered By ------Rohit Gaming Studios

Indian Bike Driving 3D Game  பற்றிய மேலும் பல தகவல்களை அறிய ;

 Youtube Link:  youtube.com/RohitGamingStudio

Instagram Link: https://www.instagram.com/sohit.thakur_nagpur?igsh=cjZvbjgzd2djbWt1






கருத்துரையிடுக

0 கருத்துகள்