How To Download Gta 5 On Pc Tamil | Gta 5 Download | How To Download Gta V in Pc | Dinesh Gaming

HOW TO DOWNLOAD GTA V IN PC - GTA V


விளையாட்டைப் பற்றிய அடிப்படைப் புறிதல்:-

  • GTA5 ( Grant Theft Auto 5 ) என்ற விளையாட்டை Rockstar North  என்பவர் 2013 ல் Rockstar Games மூலம் வெளியிட்ட ஒரு சாகச விளையாட்டாகும்.  இக்கதையின் களம் தெற்கு கலிபோனியாவின் சான் ஆண்ட்ரியால் என்னும் மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  இக்கதையில் மூன்று கதாப்பாத்திரங்கள் கொள்ளையடிக்கும் நபர்களாக இத்திறந்த உலகில் சுற்றித்திரிவதையும், Franklin Klindon போன்ற தெருக்கும்பல்களையும், ஊழல் நிறைந்த அரசாங்கம் மற்றும் துப்பாக்கி ஏந்திய சில மனிதர்கள் போன்ற பல முறைமைகளை இவ்விளையாட்டில் காணலாம்.
  • இவ்விளையாட்டை இணையதளம் மூலம் 30 வீர்ர்கள் வரை Multiplayer முறைமையில் இணைந்து விளையாட முடியும்.
  • இதில் அவர்கள் அடுத்த நிலைக்கு முன்னேற சில பணிகளை முடிக்கிறார்கள். அதன் வழியே இவ்விளையாட்டில் உள்ள நபர்களின் எட்டு திறமைகளுடன்  விளையாடுவோரின் சமயோஜித சிந்தனையும் சேர்த்து இவ்விளையாட்டை நகர்த்திச் செல்கிறது. 

இவ்விளையாட்டை விளையாடும் தளங்கள்;- 

         இந்த விளையாட்டை இதுவரை பல்வேறு தளங்களின் வழியே வெளியிட்டுள்ளனர். அவை,
  • Play Station 3 & Xbox 360---2013
  • Play Station 4  Xbox1 ----2014
  • Windows-----2015
  • Play Station  & Xbox Series X/S-----2022
             இவ்வாறு வெளியிடப்பட்ட இவ்விளையாட்டானது இதுவரை வெளியிட்ட விளையாட்டிலேயே பலராலும் அதிகம் பகிரப்பட்டு விளையாடப்படும் ஒன்றாகவும் இந்த ஆண்டின் சிறந்த online விளையாட்டு எனும் விருதுகளையும் பெற்றுள்ளது.
              இனி  இந்த ஆண்டு 2025 ல் GTA6 ( Grand Theft Auto 6 )  வரவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

இவ்விளையாட்டிற்கு வழங்கப்பட்ட விருதுகள்;- 

  1. Spike Video Game Awards(2012)
  2. Golden Joystick(2013)
  3. Spioke VGX (2013)
  4. Game  Developers Choice Awards(2014)
  5. D.I.C.E Awards (2014)
  6. British Academy Video Games Awards(2014)
  7. The Games Awards(2014)
  8. The Streamer Awards(2019, 2022, 2024)
  9. Golden Joystick Awards(2020, 2023,2024)
  10. The Steamer
        இத்தகைய பல்வேறு விருதுகளுடன்  Android  விளையாட்டு உலகில் முன்னியில் இருக்கும் இதனை 50,000,000, க்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்விளையாட்டைப் பதிவிறக்கம் செய்யப்பயன்படும் பல்வேறு முறைமைகள்;- 


  1. Steam Link         ---- https://store.steampowered.com/agecheck/app/271590
  2. Epic Games        ---- https://store.epicgames.com/en-US/p/grand-theft-auto-v
  3. Rockstar Games ---- https://www.rockstargames.com/gta-v

         இவ்வாறு இந்த தளத்தின் வழியே முறையாக இவ்விளையாட்டை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.
       இவ்வாறு இத்தளத்தில் நுழைந்தவுடன்  கொடுக்கப்படும் பயன்பாடுகளை பயன்படுத்தி விளையாட்டை ஆரம்பிக்கலாம். இவ்விளையாட்டில் இருக்கும் மிகப் பெரிய சுவாரஸ்யமே இதில் நமக்கு பிடித்தப்பொருட்கள் மற்றும் சொத்துக்களை  சொந்தமாக்கிக் கொண்டு இதைப் பயன்படுத்திப் பார்ப்பதில் தான். அத்தகைய  உடைமைகளை எங்கு எந்த இடத்தில் வாங்குவது என்பதைப்பற்றி கான்போம். 

 GTA 5 ல் விளையாட்டிற்குள்  சொத்துக்களை அடைவதற்கான எளிய வழிகள்:-

1. Tricks 1 :-
  • PC ல் GTA 5 APP ற்குள் இருந்து  Esc Button ஐ  அழுத்தவும். 
  • பின் Online என்ற தேர்வுக்குள் சென்று Criminal Enterprise Starter Pack என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • இதில் நான்கு வகையான சொத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன.
  1. View all Properties
  2. View all Vehicals 
  3. View all Guns
  4. View all Tattoas
இவற்றைப் பயன்படுத்தி தேவையானதை விளையாட்டிற்குள் சொந்தமாக்கி கொள்ள முடியும். 
  • இவ்வாறு வாங்கிய பொருட்கள் சில குறிப்பிட்ட இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.அதனைப் பெற பின்வரும் வழிகளைப் பயன்படுத்த வேண்டும்.
  • விளையாட்டினுள் பயன்படுத்தும் கைப்பேசியில் Contact ல் உள்ள Mechanic என்ற தேர்வுக்கு Call செய்து Selected Gaurage  என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • Map-ல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் Parking Symbol தென்படும். அந்த இடத்திற்குச் சென்று அதனை சேகரித்துக் கொள்ளலாம்.
2. Trick 2 :-
  •  விளையாட்டு உலகில் உள்ள Diamond Casino Resort என்ற இடத்தில் ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டும் விளையாடும் வகையில் உருவாக்கப்பட்ட Spin Game வைக்கப்பட்டிருக்கும்.
  • அதை விளையாடுவதன் மூலமும் Car,Coin அல்லது மற்ற Properties களையும் கூட பெற முடியும்.
இவ்வாறு இந்த விளையாட்டில் நமக்கான சொத்துக்களின் மதிப்பை அதிகரித்துக் கொள்ள முடியும்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்