New A.s Bus Mod Tamil | Bus Simulator Indonesia | A.s Bus Livery In Bussid | Dinesh Gaming

A.S BUS MOD - DINESH GAMING


தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !!! இந்த ஒரு பதிவில் சின்ன சலம் வழியாக பெண்ணாடம் செல்லக்கூடிய A.S பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA கேமில் ADD செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம்.

தாங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதன் முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள். 

A.S பேருந்தின் வழித்தடம் :- 


( சின்னசேலம் - பெண்ணாடம் )

HOW TO DOOWNLOAD A.S NUS LIVERY :- 

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கினை கிளிக் செய்து A.S பேருந்தின் லிவரியினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 


பிறகு ZAHIVER APP மூலமாக டவுன்லோட் செய்த லிவரி பைலை எக்ஸ்ட்ராக் செய்து கொள்ளுங்கள். 

HOW TO DOWNLOAD KUMARAN BUS MOD :- 

BUSSID REVIEWS மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோவின் வாயிலாகவோ ஸ்ரீ குமரன் பஸ் மோடினை கேமில் ஆட் செய்து கொள்ளுங்கள். 


பிறகு கேமில் GARAGE ஆப்ஷனை OPEN செய்து டவுன்லோட் செய்த லிவரினை ADD செய்து இணைத்து கொள்ளுங்கள். 



இவ்வாறு செய்தால்A.S பேருந்தானது BUS SIMULATOR INDONESIA கேமில் ஆட் ஆகிவிடும். 
மேலும் விவரங்களுக்கு நமது YOUTUBE பக்கத்தினை SUBSCRIBE செய்து எவ்வாறு கேமில் ADD செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

A.S BUS PASSWORD :- DASG

🙏நன்றி🙏

கருத்துரையிடுக

0 கருத்துகள்