MURUGAN TOURIST VAN MOD - DINESH GAMING
வணக்கம் நண்பர்களே 🙏 இந்த ஒரு பதிவில் முருகன் வேன் MOD- எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA கேமில் ADD செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம்.
மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.
அப்பொழுதுதான் நாம் பதிவிடக்கூடிய அனைத்து பதிவுகளும் தங்களுக்கு உடனடியாக நோட்டிவேஷனல் வரும்.
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்க்-னை கிளிக் செய்து வேன் மோட் மற்றும் முருகன் வேனின் லிவரியினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள பாஸ்வோர்ட் கொண்டு எக்ஸ்ட்ராக் செய்து VAN MOD பைலினை COPY அல்லது CUT செய்து டாக்குமெண்ட் ( DOCUMENT FOLDER ) போல்டரில் உள்ள பஸ்ஸீடு ( BUSSID FOLDER ) போல்டர்களுக்குள் மோட் ( MOD ) போல்டரில் PASTE செய்து விடுங்கள்.
💕 VAN MOD OWNER :- SK VEL GAMING 💖
💕 VAN MOD CRATER :- GOWTHEM GAMING 💖
இப்பொழுது GAME - மை ஓப்பன் செய்து கரேஜ் ஆப்ஷனில் VAN MOD- செலக்ட் செய்யுங்கள்.
மேலே உள்ள PAINT 🖌 ஆப்சன் கிளிக் செய்து டவுன்லோட் செய்த லிவரியினை ஆட் செய்து கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்த்து இணைத்துக் கொள்ளுங்கள்.
💖 VAN MOD PASSWORD :- DGMURUGA
இந்த வேன் மோடியின் டிசைன் எவ்வாறு உள்ளது என்பதை கீழே கமெண்டில் குறிப்பிடுங்கள்.
THANKS FOR SUPPORTING.....
0 கருத்துகள்