KPS BUS MOD - DINESH GAMING
தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 இந்த ஒரு வலைப்பதிவில் சேலம் முதல் தர்மபுரி செல்லக்கூடிய ( ஸ்ரீ பாலாஜி ) KPS BUS MOD-டினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்,
மறக்காமல் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.
KPS BUS ROUTE :-
( சேலம் - தர்மபுரி - மாரண்டஹாள்ளி )
HOW TO DOWNLOAD KPS BUS LIVERY :-
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து KPS BUS LIVERY-யை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு ZACHIVER APP-பினை OPEN செய்து DOWNLOAD செய்த KPS ZIP பைலை எஸ்ட்ராக்ட் செய்து கொள்ளுங்கள். ( EXTRACT செய்யும் PASSWORD இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது )
HOW TO DOWNLOAD NEELA BUS MOD IN BUSSID :-
நமது YOUTUBE சேனல் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோ மூலமாகவோ NEELA BUS MOD-டினை நமது BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்து கொள்ளுங்கள்.
பிறகு GAME-மினை OPEN செய்து GARAGE OPTION-க்குள் PAINT OPTION-க்குள் சென்று DOWNLOAD செய்த KPS BUS LIVERY-யை இணைத்து கொள்ளுங்கள்.
🙏நன்றி🙏
😍KPS BUS PASSWORD :- DKPSG
💞THANKS FOR SUPPORTING.....
0 கருத்துகள்