New Instagram Trending Whit Kurti Prmpt | ChatGPT Photo Editing Prompt | White Shirt Prompt For Gemini Ai | Tricks Tamizha

 INSTAGRAM TRENDING WHITE SHIRT PROMPT - TRICKS TAMIZHA


தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் தற்போது INSTAGRAM ட்ரெண்டிங்கில் உள்ள WHITE SHIRT ஸ்டைலில் போட்டோ EDIT செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். 

தாங்கள் அனைவரும் நமது BLOGGER-க்கு  முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது வலைதளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.

முதலில் இந்த பதிவினை முழுவதுமாக பார்த்துவிட்டு இந்த பதிவின் இறுதிக்குச் சென்றீர்கள் என்றால் அங்கே PROMPT-டானது கொடுக்கப்பட்டுள்ளது அதனை COPY செய்து கொள்ளுங்கள். 


பிறகு உங்களுடைய மொபைலில் CHATGPT அல்லது ஜெமினி AI -யை அப்ளிகேஷன் OPEN செய்து அதில் உங்களுடைய தெளிவான புகைப்படத்தினை அப்லோட் செய்து பிறகு காப்பி செய்த PROMPT-னை PASTE செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு செய்த சில மணி நேரத்தில் உங்களுடைய புகைப்படமானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் EDIT செய்யப்பட்டு CHATGPT-யானது உங்களுக்கு WHITE KURTI ஸ்டைலில் PHOTO ஒன்றை உருவாக்கிக் கொடுத்திருக்கும். 

அதனை பதிவிறக்கம் செய்து உங்களுக்கு பிடித்த சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள். 

( குறிப்பு இவ்வாறு உருவாக்கிய புகைப்படத்தினை போட்டோ பிரேம் செய்து உங்களுக்கு பிடித்தவர்களுக்கு அன்பளிப்பாக வழங்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள WHATSAPP எண்ணிற்கு உங்களுடைய புகைப்படத்தை  அனுப்புங்கள் )


PROMPT


Ultra-detailed digital illustration portrait of a young South Indian man, smiling naturally, front-facing pose, thick curly black hair with soft volume, trimmed beard and mustache, expressive brown eyes, medium warm skin tone, wearing a clean white half-open shirt with a visible gold chain, small red tilak
on forehead, smooth semi-realistic painting style, highly detailed facial shading and skin highlights, glossy hair texture, soft cinematic red rim light on left side of hair, minimal plain 9:16 ratio


Ultra-detailed digital illustration portrait of a young South Indian woman, smiling naturally, front-facing pose, thick wavy black hair with soft volume flowing naturally, expressive brown eyes, medium warm skin tone, wearing a simple elegant white kurti with subtle gold earrings and a delicate thin chain, small red bindi on forehead, graceful and confident appearance, smooth semi-realistic painting style, highly detailed facial shading and skin highlights, glossy hair texture, soft cinematic red rim light on left side of hair, minimal plain background, ultra realistic, clean aesthetic, soft ambient lighting, natural beauty, refined traditional-modern look, high detail digital art portrait, 4K quality

🙏💞 நன்றி 💝

Post a Comment

புதியது பழையவை