AESTHATIC PHOTO EDITING PROMPT - TRICKS TAMIZHA
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் தற்போது INSTAGRAM TRENDING-கில் உள்ள AESTHATIC STYLE போட்டோ EDIT செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் அனைவரும் நமது வலைத்தளத்திற்கு முதல் முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.
முதலில் இந்த பதிவின் இறுதிக்கு சென்று அங்கே கொடுக்கப்பட்டுள்ள PROMPOT-னை COPY செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில் CHATGPT அல்லது GEMINI-யை AI அப்ளிகேஷன் ஓபன் செய்து அதில் உங்களுடைய தெளிவான புகைப்படத்தினை அப்லோட் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு COPY செய்த PROMPT-னை PASTE செய்து அனுப்புங்கள்.
இவ்வாறு செய்த சில மணி நேரத்தில் உங்களுடைய புகைப்படம் ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் EDIT செய்யப்பட்டு CHATGPT-யானது உங்களுக்கு AESTHATIC STYLE PHOTO -வினை உருவாக்கி கொடுத்திருக்கும்.
அதனை பதிவிறக்கம் செய்து உங்களுக்கு பிடித்த சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்
( குறிப்பு இவ்வாறு உருவாக்கிய புகைப்படத்தினை போட்டோ பிரேம் செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள SRI VELAN FRAMES-சினை தொடர்பு கொள்ளுங்கள் )
PROMPT
FOR BOYS 👇
Ultra realistic cinematic Indian boy portrait poster, same face in all frames, stylish curly black hair, trimmed beard, black shirt, silver chain, intense sharp jawline, wearing sunglasses on head, dark blue neon glow background, multiple side poses of same person around the main portrait, professional photo manipulation style, high contrast lighting, moody shadows, blue electric aura, ultra detailed skin texture, DSLR quality, 4K, realistic editing, Instagram poster design, dramatic cinematic look, depth of field, volumetric lighting, premium typography style, bold blue name text "LOKESH" at bottom, motivational attitude vibe, realistic facial details, no face change, same identity, highly detailed eyes, smooth color grading, luxury edit style, trending Indian editor style, symmetrical composition, sharp focus, masterpiece, hyper realistic Realistic Indian boy with curly hair and beard, black outfit, blue fire smoke background, glowing neon edges, multiple portrait angles around main character, cinematic poster editing, ultra realistic, same face consistency, 8K, dramatic lighting, Instagram edit style Hyper realistic Indian attitude boy poster, black and red neon theme, stylish pose, same person in multiple frames, luxury cinematic editing, glowing particles, realistic skin details, black shirt, sharp beard, 4K ultra HD Ultra realistic dark moody portrait of Indian male model, black background with blue neon smoke, same face in all shots, cinematic shadows, professional Photoshop manipulation, stylish modern poster, realistic hair texture, DSLR look
FOR GIRLS 👇
Ultra realistic cinematic Indian women in the reference Image don't change the face keep it naturally and real like in the reference image portrait poster, same face in all frames, elegant South Indian woman with silky black hair tied in a stylish low bun, soft loose hair strands on face, wearing a beautiful black saree with silver embroidered border, traditional jhumka earrings, graceful feminine attitude, intense classy expression, looking sideways confidently, dark blue neon glow background, multiple side and back poses of the same girl surrounding the main portrait, professional photo manipulation style, high contrast lighting, moody shadows, blue electric aura, ultra detailed skin texture, DSLR quality, 4K ultra HD, realistic editing, Instagram poster design, dramatic cinematic look, depth of field, volumetric lighting, premium typography style, bold blue brush-stroke name text " Rajmika" at bottom, motivational feminine vibe, realistic facial details, no face change, same identity in every frame, highly
🙏💞நன்றி💝







கருத்துரையிடுக