KARUPPU MOVIE POST PROMT - TRICKS TAMIZHA
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் தற்போது INSTAGRAM TRENDING-கில் உள்ள KARUPPU MOVIE STYLE-லில் போட்டோ EDIT செய்வது எப்படி என்பது பற்றி பார்க்க இருக்கிறோம்.
தங்கள் அனைவரும் நமது வலைத்தளத்திற்கு முதன் முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது வலைதளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.
முதலில் இந்த பதிவின் இறுதிக்குச் சென்று அங்கே கொடுக்கப்பட்டுள்ள PROMPT-னை COPY செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில் CHATGPT அல்லது ஜெமினி AI அப்ளிகேஷன் OPEN செய்து அதில் உங்களுடைய தெளிவான புகைப்படத்தை அப்லோட் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள PROMPT-னை PASTE செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்த சில மணி நேரத்தில் உங்களுடைய புகைப்படமானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் EDIT செய்யப்பட்டு CHATGPT-யானது உங்களுக்கு உருவாக்கி கொடுத்திருக்கும்.
அதனை டவுன்லோட் செய்து உங்களுக்கு பிடித்த சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
PROMPT
Create a highly realistic cinematic mythological poster in vertical 9:16 ratio. A powerful South Indian man stands in the foreground in a calm but dominant warrior pose, exactly framed from a mid-range eye-level camera angle (NOT low angle).The camera should feel like it is positioned slightly above waist height, straight facing the subject with natural cinematic perspective exactly like a Tamil mass hero poster.The man stands centered in the lower middle of the frame with feet apart and shoulders relaxed but powerful.He has rugged curly hair, thick beard, intense eyes, and a serious expression while looking slightly toward the left side of frame.He wears a fitted black half-sleeve shirt with black traditional veshti/dhoti.His right hand holds a long traditional aruval/sickle weapon pointed diagonally downward exactly like a village guardian warrior stance. Behind him stands an enormous divine Karuppu Samy deity figure made completely from glowing white spiritual energy.
The deity is massive, extendin
🙏 நன்றி 💝
💖 THANKS FOR SUPPORTING.....

.png)
.png)


கருத்துரையிடுக