New Sri Narayana Samy Bus Mod Tamil | Bus Simulator Indonesia | Sri Narayana Samy Bus Livery In Bussid | Dinesh Gaming

 SRI NARAYANA SAMY BUS MOD - SINGLE LION GAMER


தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் அருப்புக்கோட்டை வழியாக ராஜபாளையம் செல்லக்கூடிய ஸ்ரீ நாராயணசாமி பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-மில் இணைத்துக் கொள்வது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். 


தாங்கள் அனைவரும் நம்முடைய வலைதளத்திற்கு முதன் முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் பாலோ செய்து கொள்ளுங்கள். 

SRI NARAYANA SAMY BUS ROUTE 


( அருப்புக்கோட்டை - திருத்தங்கள் - சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் - ராஜபாளையம் ) 

HOW TO DOWNLOAD SRI NARAYANA SAMY BUS LIVERY 

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து ஸ்ரீ நாராயணசாமி பஸ் லிவரியை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER ஆப்பினை ஓப்பன் செய்து டவுன்லோட் செய்த ஸ்ரீ நாராயணசாமி ZIP FILE-னை EXTRACT செய்து கொள்ளுங்கள். 


இந்தப் பேருந்துக்கான PASSWORD ஆனது இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

HOW TO DOWNLOAD BAALAJI V2 BUS MOD 

கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோவின் வாயிலாக BAALAJI V2 BUS MOD-னை BUS SIMULATOR INDONESIA GAME-ல் இணைத்துக் கொள்ளுங்கள். 


பிறகு GAME-னை OPEN செய்து BAALAJI V2 BUS MOD-டுடன் டவுன்லோட் செய்த ஸ்ரீ நாராயணசாமி பஸ் லிவரியை இணைத்துக் கொள்ளுங்கள்.


மேலும் விவரங்களுக்கு நம்முடைய DINESH GAMING YOUTUBE பக்கத்தினை தொடர்பு கொள்ளுங்கள். 

💥SRI NARAYANA SAMY PASWORD :- DGSLG17SRINARAYANASAMY

💞 THANKS FOR SUPPORTING...

🙏 நன்றி 💝

Post a Comment

புதியது பழையவை