KATTAVAN BUS LIVERY - DINESH GAMING
தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் கெட்டவன் டூரிஸ்ட் பேருந்தினை எவ்வாறு நம்முடைய கேமில் ஆட் செய்வது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து கெட்டவன் பேருந்தின் லிவரி பைலினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில் ஓபன் செய்து டவுன்லோட் செய்த கெட்டவன் பேருந்தின் சிப்பாயிலினை எக்ஸ்ட்ராக் செய்து கொள்ளுங்கள்.
இதற்கான பாஸ்வேரானது இந்த பதிவில் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ வினை முழுவதுமாக பார்த்து அதில் கொடுக்கப்பட்டுள்ள மூடினை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
( குறிப்பு MOD-டினை ADD செய்யும்போது கீழே மார்க் செய்துள்ள லிங்கில் உள்ள MOD-டினை கேமில் ADD செய்யவும். )
இறுதியாக கேம்மினை ஓப்பன் செய்து அதில் செட் ரெஸ்டா பஸ் மோடினை செலக்ட் செய்து டவுன்லோட் செய்த கெட்டவன் பேருந்தின் லிவரியினை ஆட்சி செய்து கொள்ளுங்கள்.
மேலும் இவர்களுக்கு நம்முடைய DINESH GAMING YOUTUBE CHANNEL-லினை தொடர்பு கொள்ளுங்கள்.
🙏 நன்றி 💕
💞KETTAVAN BUS PASSWORD :- DGSLG26
💝 THANKS FOR WATCHING...

.jpeg)



கருத்துரையிடுக