SRI ARUNA BUS MOD - SINGLE LION GAMER
தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் வந்தவாசி வழியாக காஞ்சிபுரம் செல்லக்கூடிய SRI ARUNA பேருந்தினை எவ்வாறு நம்முடைய BUS SIMULATOR INDIA GAME-லில் ADD செய்வது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் அனைவரும் நம்முடைய வலைதளத்திற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் FOLLOW செய்து கொள்ளுங்கள்.
HOW TO DOWNLOAD SRI ARUNA BUS LIVERY
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து ஸ்ரீ அருணா பஸ் லிவர் இணை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER APP-பினை ஓபன் செய்து டவுன்லோட் செய்த SRI ARUNA ZIP-யினை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
HOW TO DOWNLOAD BAALAJI V2 BUS MOD
BUSSID REVIEWS-சேனல் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோவின் வாயிலாகவோ BAALAJI V2 BUS MOD-டினை BUS SIMULATOR INDONESIA GAME-ல் இணைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு GAME OPEN செய்து BALAJI V2 BUS MOD-டுடன் டவுன்லோட் செய்த SRI ARUNA BUS LIVERY இணைத்து கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்கு நம்முடைய DINESH GAMING YOUTUBE பக்கத்தினை தொடர்பு கொள்ளுங்கள்.
😍SRI ARUNA BUS PASSWORD :- DGARUNASLG
🙏 நன்றி💥
💝 THANKS FOR SUPPORTING...

.jpeg)
.jpeg)



கருத்துரையிடுக