LOFI DUSK PHOTO EDITING - TRICKS TAMIZHA
தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் தற்போது INSTRAGRAM TRENDING-கில் உள்ள LOFI DUSK GLOW EFFECT PHOTO EDITING செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் அனைவரும் நமது வலைத்தளத்திற்கு முதல் முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.
முதலில் இந்த பதிவினை முழுவதுமாக படித்துவிட்டு அதன் பிறகு கீழே சென்றீர்கள் என்றால் உங்களுக்கு PROMPT-டானது கொடுக்கப்பட்டிருக்கும் அதனை காப்பி செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில் CHATGPT அல்லது ஜெமினிAI-யினை ஓப்பன் செய்து அதில் உங்களுடைய தெளிவான புகைப்படத்தை அப்லோட் செய்து பிறகு காப்பி செய்த PROMPT-னை PASTE செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்த சில மணி நேரத்தில் உங்களுடைய புகைப்படம் ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் LOFI DUST எபெக்டில் உருவாக்கப்பட்டிருக்கும்.
அதனை பதிவிறக்கம் செய்து உங்களுக்கு பிடித்த சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து உள்ளுங்கள்.
( மேலும் இவ்வாறு உருவாக்கிய புகைப்படத்தினை போட்டோ பிரேம் செய்து உங்களுக்கு பிடித்தவர்களுக்கு அன்பளிப்பாகவோ அல்லது உங்களுக்கோ தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள WHATSAPP எண்ணிற்கு உங்களுடைய புகைப்படத்தினை அனுப்புங்கள். )
PROMPT
Ultra realistic cinematic portrait with soft glowing rim light around body edges only, warm halo light behind subject, smooth natural warm skin tone, creamy face texture, subtle soft bloom effect, deep faded black background, dark moody atmosphere, high contrast lighting, clean cinematic shadows, soft skin highlights, realistic DSLR portrait look, gentle amber glow around hair and shoulders, low-key lighting, ultra detailed, minimal background distractions, premium cinematic color grading, soft vignette, realistic skin texture, shallow depth of field, 4K portrait photography.
Ultra-realistic cinematic full-body portrait of a beautiful young Indian woman matching the exact reference face, sitting casually on a tall black stool with full legs and white sneakers completely visible. She wears a fitted black full-sleeve top, light blue ripped wide-leg jeans, and clean white sneakers. Long wavy dark hair with natural volume, soft natural smile, elegant silver jhumka earrings, relaxed stylish pose.Background: deep muted black backdrop with subtle grain texture and darker gradient at the top, creating a moody luxury studio atmosphere. Lighting: bold night-flash aesthetic with strong golden backlighting creating a glowing rim light around the hair and body, combined with direct front-facing flash and soft fill light. Tiny floating dust highlights, cinematic high-contrast mood, warm peachy skin tones, glossy realistic skin texture, dramatic shadows.Editorial fashion photography, DSLR 85mm lens look, shallow depth of field, photorealistic, premium cinematic composition, ultra-detailed, sharp focus, luxury color grading, Vogue-style, 8K masterpiece quality
🙏நன்றி💞




.jpeg)
கருத்துரையிடுக