FLEX STYLE PHOTO EDITING - TRICKS TAMIZHA
தமிழ் பேசும் உறவு அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் தற்போது INSTAGRAM TRENDING உள்ள FLEX STYLISH DESIGN PHOTO MAKE செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் அனைவரும் நமது வலைதளத்திற்கு முதன் முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.
முதலில் தாங்கள் அனைவரும் இந்த பதிவின் இறுதிக்குச் சென்று அங்கே கொடுக்கப்பட்டுள்ள PROMPT-னை காப்பி செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில்CHATGPT அல்லது GEMINI AI அப்ளிகேஷன் ஓபன் செய்து அதில் உங்களுடைய தெளிவான புகைப்படத்தை அப்லோடு செய்து பிறகு காப்பி செய்த PROMPT-னை PASTE செய்து UPLOAD செய்து கொள்ளுங்கள்.
( குறிப்பு நீங்கள் உருவாக்கிய புகைப்படத்தினை அழகான போட்டோ பிரேம் ஆக மாற்ற விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள SRI VELAN FRAMES தொடர்பு கொள்ளுங்கள். )
PROMPT
Create a stylish double portrait poster of the same young Indian man with fluffy curly black hair, glowing brown skin, bright smile, thin moustache and small beard, wearing a clean white oversized shirt. Use a soft white and light grey background with a dramatic diagonal paint brush stroke across the center in black and deep dark red gradient. Place one large portrait on the left side and a smaller duplicate portrait on the lower right side with matching pose and expression. Add soft cinematic lighting, smooth skin retouching, ultra realistic digital painting style, high detail face enhancement, glossy eyes, clean modern composition, minimal aesthetic, subtle red rim light on hair, fog fade effect at the bottom, premium poster design look. Add elegantT Tamil typography at the bottom with stylish handwritten signature text "
DINESH" overlapping ther Tamil letters, 4:5 portrait ratio, ultra HD 8K, sharp focus, professional poster editing style
🙏நன்றி💝
கருத்துரையிடுக