NEELA BUS MOD - DINESH GAMING
அந்த வகையில் சேலத்தில் இருந்து பூலாம்பட்டிக்கு செல்லும் வழியில் கக்கபாளையம், மகுடஞ்சாவடி, கொங்கனாபுரம் மற்றும் எடப்பாடி போன்ற ஊர்களை இணைக்கிறது. இந்த வழிப் பேருந்தின் எண்TN-30 - BE - 2696 ஆகும்.
இந்நிறுவனத்தின் அடுத்த பேருந்து இணைக்கும் முக்கிய நகரங்கள் சேலம், ஆத்தூர் மற்றும் துறையூர் ஆகும். அதோடு அந்த ஊர்களை இணைக்கும் பகுதிகளான அயோத்தியபட்டினம் டோல் கேட், வாழப்பாடி முத்துமலை முருகன் கோவில், மல்லியான்கரை, கீரிப்பட்டி, தம்மம்பட்டி போன்றவை இப்பேருந்தின் மற்ற வழித்தடங்கள் ஆகும். இந்த வழிப் பேருந்தின் எண் : TN - 30 BJ - 1121.
இந்த NEELA BUS ஐ நமது BUS SIMILATOR விளையாட்டில் இணைத்து விளையாட விரும்புகிற நமது INDONESIA BUS SIMULATOR விளையாட்டை விரும்பி விளையாடும் நண்பர்களுக்காக இந்த மாத இறுதிக்குள் நமது Dinesh Gaming பக்கத்தில் அறிமுகப்படுத்த உள்ளோம்.
How To Download Bus Mod?
- கீழே வழங்கப்பட்டுள்ள Link ஐப் பயன்படுத்தி நமது BUS SIMULATOR விளையாட்டிற்காகவே தனித்துவமாக உருவாக்கப்பட்ட நமது Web Site ற்குள் நுழைந்தவுடன் NEELA BUS MOD ஐப் பதிவிறக்கம் செய்யும் Link ஐ தேர்ந்தெடுக்கவும்.
- தேர்வு செய்த சில வினாடிக்குள் நமக்கான BUS MOD நமது Device-ல் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும்.
- பிறகு Play Store உள்ள ZArchiver என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதனை Open செய்ததும் Mobile Phone ல் உள்ள File Manager தளத்தை அடைவீர்கள்.
- இதில் Download என்ற கோப்பினை தேர்வு செய்து உள்நுழைந்தால் அதில் ஏற்கெனவே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள NEELA BUS கோப்பு வடிவில் இருக்கும். இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பை Click செய்தால் சில தேர்வுகள் திரையில் தோன்றும். அதில் Extract to என்பதை தேர்வு செய்யவும். இதில் Password உள்ளிட வேண்டும். அதற்கான Password கீழே வழங்கப்பட்டுள்ளது.
- Password ஐ உள்ளிட்டு Ok வை Click செய்ததும் இந்த NEELA BUS-ஐ Extract செய்யும் செயலானது நிறைவடைந்து விடும்.
Extract செய்த BUS ஐ எவ்வாறு இணைப்பது ?
- இவ்வாறு Extract செய்த பின் மீண்டும் NEELA BUS ற்கான கோப்பை Open செய்து அதற்குள் இருக்கும் File-ஐ Select செய்து Copy செய்து கொள்ள வேண்டும்.
- அதனை உங்கள் Mobile-ன் Document Folder -க்குள் ஏற்கெனவே இருக்கும் BUSSID என்ற கோப்பிற்குள் Mods என்பதற்குள் இதனை Paste செய்ய வேண்டும்.
- இப்பொழுது Extract செய்யப்பட்ட NEELA BUS MODS-ஐ நமது Mobile Phone உடன் இணைக்கும் செயல் நிறைவடைந்தது.
How To Download NEELA BUS Livery :-
- Bus Simulator Game ற்குள் MOD --> Vehicle --> Import என்ற வழிகளைப் பயன்படுத்தி உள்நுழைந்ததும் உடனே Use Device's Gallery to Access your mods in your Storage என்று நமது Mobile Gallery ஐப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டிருக்கும். அதனை உறுதி செய்ய Device's Gallery என்பதை Click செய்யவும்.
- மீண்டும் நமது Mobile Storage-ல் உள்ள Download-ல் Paste செய்து வைத்திருந்த Bus Mod-ஐ Open செய்து NEELA BUS-ஐ Click செய்ய வேண்டும்.
- இந்த செயல்கள் நேரடியாக Install MOD FEE பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். இதில் பணம் செலுத்தியும் அல்லது வீடியோவை பார்த்தும் இதனை ADD செய்து கொள்ள முடியும்.
How To Use Livery In NEELA BUS :-
- Bus Simulator Indonesia விளையாட்டிற்குள் நுழைந்தவுடன் அதன் முகப்புப் பக்கத்தின் இடது புறத்தில் உள்ள Garage என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- இப்பொழுது இதில் பல பேருந்துகள் வகைப்படுத்தப்பட்டிருக்கும். இதில் நமக்கு தேவையான NEELA BUS-ஐ தேர்ந்தெடுத்து USE என்பதை தேர்ந்தெடுக்கவும். சில சமயங்களில் இதன் LIVERY நேரடியாக விளையாட்டில் இணைக்கப்பட்டிருக்கும்.
- புதிய Livery-ஐ பயன்படுத்திப் பார்க்க விரும்பினால் மேலே உள்ள Paint Icon ஐ Click செய்து Livery என்ற தலைப்பிற்கு கீழே உள்ள Browse Livery என்பதை தேர்வுசெய்தும் Livery-ஐ இணைத்துக் கொள்ள முடியும்.
How To Download Template?
- Bus Simulator விளையாட்டிற்குள் இருக்கும் Garage --> Bus Icon--> Download Template என்ற வழிகளைப் பயன்படுத்தி உள்நுழையவும். பதிவிறக்கம் செய்வதற்கு கீழே கொடுக்கப்பட்ட Link ஐப் பயன்படுத்தி விருப்பமுள்ள Templates ஐ தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது விருப்பமான Template பதிவிறக்கம் செய்து விளையாட்டில் பயன்படுத்த தயாராக இருக்கும்.
🙏 நன்றி 🙏
💝 NEELA BUS PASSWORD :- WATCH FULL VIDEO ON YOUTUBE 💝
( SORRY GUYS PASSWORD YOUTUBE LA IRUKKU )
கீழே வழங்கப்பட்டுள்ள Link ஐப் பயன்படுத்தி நமது புதிய மற்றும் பிரத்தியேகமான பல Bus Mod களை உங்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த சுவாரசியமான விளையாட்டு அனுபவங்களைப் பெற Tricks Tamizha அல்லது Dinesh Gaming பக்கத்தை தொடர்ந்து பின் தொடரவும். விளையாட்டைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள https://gamingdineshtamil.blogspot.com/ என்ற இணையவழி முகவரியை பயன்படுத்தவும்.
0 கருத்துகள்