M.C.KARTHI BUS MOD - TN 45 GAMING
தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 இந்த ஒரு வலைப்பதிவில் துறையூரிலிருந்து விருத்தாச்சலம் சொல்லக்கூடிய MCK பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA கேமில் ADD செய்து விளையாடுவது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.
அப்பொழுதுதான் நாம் பதிவிடக்கூடிய அனைத்து பதிவுகளும் தங்களுக்கு உடனடியாக நோட்டிபிகேஷன் ஆக வரும்.
M.C.KARTHI BUS ROUTE :-
( துறையூர் - பெரம்பலூர் - விருத்தாசலம் )
HOW TO DOWNLOAD MCK BUS LIVERY :-
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கினை கிளிக் செய்து MCK பேருந்தின் லிவரி பைலினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER ஆப்பினை ஓபன் செய்து டவுன்லோட் செய்த MCK ZIP பைலினை பாஸ்வேர்டு கொண்டு எக்ஸ்ட்ராக் செய்து கொள்ளுங்கள். ( இதற்கான பாஸ்வேர்ட் இந்தப் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது )
💝 THIS LIVERY CREDITS TO :- TN 45 GAMING
HOW TO DOWNLOAD NEELA BUS MOD IN BUSSID
DINESH GAMING சேனல் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோவின் மூலமாகவோ NEELA BUS MOD-டினை BUS SIMULATOR INDONESIA கேமில் ஆட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு கேமினை ஓப்பன் செய்து கரேஜ் ஆப்ஷனுக்குள் சென்று நீலா பஸ் மோடினை செலக்ட் செய்து பெயிண்ட் ஆப்ஷனில் டவுன்லோட் செய்த எம் சி கார்த்தி பஸ் லிவரியினை இணைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்தால் இந்தப் பேருந்தானது நமது BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD ஆகிவிடும்.
🙏 நன்றி 🙏
💖M.C.KARTHI BUS PASSWORD :- newmckbltnbg
💥 THANKS FOR SUPPORTING....
0 கருத்துகள்