RPN BUS MOD - DINESH GAMING
தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 இந்த ஒரு வலைப்பதிவில் ஈரோட்டில் இருந்து மைசூர் செல்லக்கூடிய RPN BUS MOD -டினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONEISA செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.
RPN பேருந்தின் வழித்தடம் :-
( ஈரோடு - கோபி - சக்தி - மைசூர் )
HOW TO DOWNLOAD RPN BUS LIVERY :-
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து RPN பேருந்தின் லிவரி பைலினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER APP-பினை ஓப்பன் செய்து டவுன்லோட் செய்த RPN ZIP பைலினை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
இதற்கான பாஸ்வேர்ட் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
HOW TO DOWNLOAD NEELA BUS MOD IN BUSSID :-
நமது சேனல் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது வீடியோவின் வாயிலாகவோ NEELA BUS MOD-டினை நமது BUS SIMULATOR INDONESIA கேமில் ADD செய்து கொள்ளுங்கள்.
பிறகு கேமினை ஓப்பன் செய்து கரேஜ் ஆப்ஷனுக்குள் சென்று NEELA BUS MOD-டினை SELECT செய்து பெயிண்ட் ஆப்சன் வழியாக டவுன்லோட் செய்த RPN பஸ் லிவரியை ADD செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்தால் RPN பேருந்தானது நமது BUS SIMULATOR INDONESIA கேமில் ADD ஆகிவிடும்.
🙏 நன்றி 🙏
💝 RPN BUS PASSWORD :- 78713
மேலும் தங்களுக்கு பிடித்த பேருந்தினையும் ADD செய்து விளையாட வேண்டுமென்றால் மறக்காமல் பேருந்தின் பெயரினை கீழே கமெண்ட் செய்யுங்கள்.
💕 THANKS FOR SUPPORTING...
0 கருத்துகள்