OM SAKTHI BUS MOD - SINGLE LION GAMER
தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் சேலம் வழியாக தர்மபுரி செல்லக்கூடிய OM SAKTHI BUS MOD -டினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-லில் இணைப்பது என்று பார்க்க இருக்கிறோம்.

நமது தளத்திற்கு முதல் முறையாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.
HOW TO DOWNLOAD OM SAKTHI BUS LIVERY
மேலே உள்ள DOWNLOAD LINK-கை கிளிக் செய்து OM SAKTHI BUS LIVERY-யை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
HOW TO DOWNLOAD BAALAJI V2 BUS MOD
மேலே கொடுக்கப்பட்டுள்ள விடீயோவின் மூலமாக BAALAJI V2 BUS MOD -டினை BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்து கொள்ளுங்கள்.



.jpeg)
கருத்துரையிடுக