GALVAN BEN 10 - HAEZ
தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !!! இந்த ஒரு வலைப்பதிவில் BEN 10 GALVAN GAME-மினை எவ்வாறு PC-யில் DOWNLOAD செய்வது என்று பார்க்க இருக்கிறோம்.
தங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதல் முறையாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை FOLLOW செய்து கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்கு நமது YOUTUBE பக்கத்தினை தொடர்பு கொள்ளுங்கள்.
HOW TO DOWNLOAD GALVAN BEN 10 FILE
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD LINK-கை கிளிக் செய்து GAME JOLT WEBSITE -க்குள் சென்று GALVAN GAME-மினை DOWNLOAD செய்து கொள்ளுங்கள்.
இந்த GAME FILE ஆனது 3GB மிகாமல் இருக்கும்.
DOWNLOAD செய்த பிறகு WINRAR மூலமாக EXTRACT செய்து கொள்ளுங்கள்.
பிறகு EXTRACT செய்த FOLDER-யை OPEN செய்து GALVAN LOGO -வை கிளிக் செய்தால் GAME ஆனது OPEN ஆகிவிடும்.
பிறகு GAME உள்ள SETTING-யை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த ALIAN-ஆக மாறி GAME-மினை விளையாட ஆரம்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு நமது YOUTUBE பக்கத்தினை தொடர்பு கொள்ளுங்கள்.
🙏 நன்றி 🙏
💞 THANKS FOR SUPPORTING.....










கருத்துரையிடுக