New TSR Bus Mod Tamil | Bus Simulator Indonesia | TSR Bus Livery In Bussid | Dinesh Gaming

 TSR BUS MOD - DINESH GAMING


தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் கோவை வழியாக ஈரோடு செல்லக்கூடிய TSR BUS-யை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME ADD செய்வது எப்படி என்பதை பார்க்க இருக்கிறோம்.


தாங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதல் முறையாக வருவீர்கள் எனில் மறக்காமல் FOLLOW செய்து கொள்ளுங்கள்.

TSR BUS ROUTE 


( கோவை - ஈரோடு )

HOW TO DOWNLOAD TSR BUS LIVERY 

கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD லிங்கை கிளிக் செய்து TSR BUS LIVERY-யை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER APP-பினை OPEN செய்து DOWNLAOD செய்த TSR BUS LIVERY-யை EXTRACT செய்து கொள்ளுங்கள்.

HOW TO DOWNLOAD BAALAJI V2 BUS MOD


மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவின் மூலமாக BAALAJI V2 BUS MOD-டினை GAME-மில் ADD செய்து கொள்ளுங்கள்.


💞 TSR BUS MOD PASSWORD :- TSR2025

🙏 THANKS FOR SUPPORTING...


Post a Comment

புதியது பழையவை