KRISHNA BUS MOD DOWNLOAD TAMIL | BUSSID LATEST MOD 2026
வணக்கம் நண்பர்களே ! இன்று Bus Simulator Indonesia ( BUSSID ) விளையாட்டிற்கான புதிய Krishna Bus Mod மற்றும் HD Livery-யை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் . இந்த Mod-லில் அழகான Design, Smooth Driving Experience மற்றும் Latest Features உள்ளன.
✨Mod Features
✅HD Quality Livery
✅Latest Krishna Bus Design
✅Working in Latest BUSSID Version
✅Smoth Performance
✅Easy Insallation
✅Free Download
✅Password On Upload Photo ( Bus Screenshots )
📸BUS SCREENSHOTS
📥Download Link
📁 Download Krishna Bus Mod
⚒ Installation Guide
- Mod File Download செய்து கொள்ளுங்கள்.
- பிறகு Zachiver App மூலமாக Download செய்த File-லினை Extarct செய்து கொள்ளுங்கள்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள Video-வின் மூலமாக Baalaji V2 Mod File-லினை Add செய்து கொள்ளுங்கள்.
- Mod File-ஐ Bussid > Mods Folder-க்கு Copy செய்து கொள்ளுங்கள்.
- Garage-ல் Mod Import செய்து Livery-யை இணைத்து Enjoy செய்யவும்.
🎥Video Tutorial
💥இந்த Krishna Bus Mod உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் Share செய்யுங்கள். மேலும் புதிய BUSSID Mods மற்றும் Livery Downloads பெற Dinesh Gaming Blog-ஐ Follow செய்யுங்கள்.
🙏 நன்றி 💞

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)



கருத்துரையிடுக