New ASM Bus Mod Tamil | Bus Simulator Indoensia | ASM Bus Livery In Bussid | Dinesh Gaming

 ASM BUS MOD DOWNLOAD TAMIL | BUSSID LATEST MOD 2026


வணக்கம் நண்பர்களே ! இன்று Bus Simulator Indonesia ( BUSSID ) விளையாட்டிற்கான புதிய Asm Bus Mod மற்றும் HD Livery-யை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் . இந்த Mod-லில் அழகான Design, Smooth Driving Experience மற்றும் Latest Features உள்ளன.

✨Mod Features

✅HD Quality Livery
✅Latest Asm Bus Bus Design
✅Working in Latest BUSSID Version
✅Smoth Performance
✅Easy Insallation
✅Free Download
✅Password On Upload Photo ( Bus Screenshots )

📸BUS SCREENSHOTS

asm bus mod and livery

asm bus mod and livery

asm bus mod and livery

asm bus mod and livery

asm bus mod and livery

asm bus mod and livery

📥Download Link

📁 Download ASM Bus Mod

asm bus mod & livery

⚒ Installation Guide

  • Mod File Download செய்து கொள்ளுங்கள்.
  • பிறகு Zachiver App மூலமாக Download செய்த File-லினை Extarct செய்து கொள்ளுங்கள்.
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள Video-வின் மூலமாக Baalaji V2 Mod File-லினை Add செய்து கொள்ளுங்கள்.
  • Mod File-ஐ Bussid > Mods Folder-க்கு Copy செய்து கொள்ளுங்கள்.
  • Garage-ல் Mod Import செய்து Livery-யை இணைத்து Enjoy செய்யவும்.

🎥Video Tutorial


💥இந்த Asm Bus Mod உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் Share செய்யுங்கள். மேலும் புதிய BUSSID Mods மற்றும் Livery Downloads பெற Dinesh Gaming Blog-ஐ Follow செய்யுங்கள்.

🙏 நன்றி 💞

Post a Comment

புதியது பழையவை