JAI SAKTHI BUS MOD - SINGLE LION GAMER
தமிழ் பேசும் உறவு அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ஜெய் சக்தி பேருந்தினை எவ்வாறு நமது பஸ் மினிட்டி இந்தோனேஷியா கேமில் ஆட் செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் அனைவரும் நமது வலைப்பதிவிற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது வரைபடத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.
JAI SAKTHI BUS ROUTE :-
( ஈரோடு - கோபிசெட்டிபாளையம் - சத்தியமங்கலம் )
HOW TO DOWNLOAD JAI SAKTHI BUS LIVERY
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட்நக்கினை கிளிக் செய்து ஜெய் சக்தி பேருந்தின் லிவரியினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய மொபைலில் இசட்டி ஓபன் செய்து அதில் டவுன்லோட் செய்த சைட் டி பஸ் லிவரினை எக்ஸ்ட்ராக் செய்து கொள்ளுங்கள்.
( இதற்கான பாஸ்வேர்டு ஆனது இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. )
HOW TO DOWNLOAD BALAJI V2 BUS MOD
கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ வினை முழுவதுமாக பார்த்து BAALAJI V2 BUS MOD-டினை BUS SIMULATOR INDONESIA GAME -மில் இணைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு கேமினை ஓப்பன் செய்து BALAJI V2 BUS MOD-டுடன் JAI SAKTHI BUS LIVERY-யை இணைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்கு நம்முடைய DINESH GAMING YOUTUBE CHANNEL-யை தொடர்பு கொள்ளுங்கள்.
🙏நன்றி💝
💞 JAI SAKTHI BUS PASSWORD :- JAISAKTHISLG3DG
💝THANKS FOR SUPPORTING...

.jpeg)


.jpeg)

கருத்துரையிடுக