ARUNAI BUS MOD - SINGLE LION GAMER
தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில்
பவித்திரம் தில் இருந்து எத்தனுர் செல்லக்கூடிய அருணை பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONESIA GAME-மில் ADD செய்வது என்று பார்க்க இருக்கிறோம்.
தாங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதல் முறையாக வருவீர்கள் எனில் மறக்காமல் FOLLOW செய்து கொள்ளுங்கள்.
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD LINK-கினை கிளிக் செய்து ARUNAI BUS LIVERY-யினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு ZACHIVER APP-மூலமாக டவுன்லோட் செய்த ARUNAI BUS LIVERY FILE-லினை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
இதற்கான PASSWORD ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவினை முழுவதுமாக பார்த்து BAALAJI V2 BUS MOD-டினை BUS SIMULATOR INDOENSIA GAME-மில் ADD செய்து கொள்ளுங்கள்.
BAALAJI V2 BUS MOD-டுடன் டவுன்லோட் செய்த அருணை BUS LIVERY-யை ADD செய்து கொள்ளுங்கள்.
💥💝💞ARUNAI BUS PASSWORD :- DGARUNAISLG7
THANKS FOE SUPPORTING....


.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)
கருத்துரையிடுக