New Trending Double Side Photo Editing Tamil | ChatGPT Photo Editing | Best Photo Editing Prompt | Tricks Tamizha

 FRONT AND BACK PHOTO EDITING - TRICKS TAMIZHA

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் தற்போது INSTAGRAM ட்ரெண்டிங்கில் உள்ள DOUBLE SIDE PHOTO STYLE-லில் போட்டோ EDIT செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். 
தாங்கள் அனைவரும் நமது தளத்திற்கு முதன்முதலாக வருவீர்களா எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள். 
அப்பொழுதுதான் நாம் பதிவிடக்கூடிய அனைத்து பதிவுகளும் தங்களுக்கு உடனடியாக நோட்டிபிகேஷன் ஆக வரும். 
முதலில் இந்தப் பதிவினை முழுவதுமாக படித்த பிறகு இந்தப் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள PROMPT-னை COPY செய்து கொள்ளுங்கள்.

பிறகு உங்களுடைய மொபைலில் CHATGPT அப்ளிகேஷனை ஓப்பன் செய்து அதில் உங்களுடைய தெளிவான புகைப்படத்தை அப்லோடு செய்து கொள்ளுங்கள். 


PHOTO-வினை அப்லோட் செய்த பிறகு கீழே PROMPT-னை PASTE செய்து SEND செய்யுங்கள். 

இவ்வாறு செய்த சில மணி நேரத்தில் உங்களுடைய புகைப்படமானது FRONT AND BACK STYLE-லில் ஒரு PHOTO ஆனது உங்களுடைய புகைப்படத்தின் மூலமாக உருவாக்கிக் கொடுத்திருக்கும். 

அதனைப் பதிவிறக்கம் செய்து உங்களுக்கு பிடித்த சமூக வலைதளங்களில் அப்லோட் செய்து கொள்ளுங்கள். 

( குறிப்பு நீங்கள் உருவாக்கிய புகைப்படத்தினை அழகான போட்டோ பிரேம் ஆக மாற்ற விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப்  எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். )


PROMPT


Create a premium double-exposure portrait poster using the uploaded photo as the subject. Place a full-body cutout of the man standing confidently on a floating rustic wooden platform in the foreground. Behind him, create a large black-and-white close-up portrait of the same man filling most of the background. Add artistic watercolor paint splashes, ink drips, smoke effects, and abstract brush textures blending naturally around the large portrait. Use a clean light gray studio background with soft shadows beneath the wooden platform. Maintain realistic facial features, natural skin texture, detailed hair, authentic clothing, and accurate body proportions from the uploaded image. High-end editorial photography style, ultra-sharp focus, cinematic lighting, depth of field, dramatic contrast, premium photo manipulation, elegant composition, modern social media poster design, luxury branding aesthetic, realistic shadows, highly detailed textures, photorealistic, 8K quality, masterpiece, professional magazine cover look. and size 8x12

🙏நன்றி💞

Post a Comment

புதியது பழையவை