New Baalaji Bus Mod Tamil | Bus Simulator Indonesia | Lion Bus Livery In Bussid | Dinesh Gaming

  LION BUS MOD - SINGLE LION GAMER


தமிழ் கேமர்ஸ் அனைவருக்கும் வணக்கம் 😜 இந்த ஒரு வலைப்பதிவில் திருநெல்வேலி வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர்  செல்லக்கூடிய LION பேருந்தினை எவ்வாறு நமது BUS SIMULATOR INDONEISA கேமில் ADD செய்வது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.


தாங்கள் அனைவரும் நமது வலைதளத்திற்கு முதன்முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள்.


உங்களுக்கு பிடித்த பேருந்தினை கீழே கமெண்ட் செய்யுங்கள் அதனையும் உருவாக்கி கேமில் PLAY செய்யுமாறு உதவி செய்கின்றோம். 

HOW TO DOWNLOAD LION BUS LIVERY IN BUSSID

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கினை கிளிக் செய்து LION பேருந்தின் லிவரியினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER APP-பினை ஓப்பன் செய்து டவுன்லோட் செய்த NEW TN PVT LION BUS LIVERY.ZIP பைலினை எக்ஸ்ட்ராக் செய்து கொள்ளுங்கள்.


( இந்தப் பயலுக்கான பாஸ்வேர்டு ஆனது இந்தப் பதிவில் அப்லோட் செய்யப்பட்டுள்ள பேருந்தின் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. )

LION BUS PASSWORD :- SLGDGLION

HOW TO DOWNLOAD BAALAJI V2 BUS MOD 


கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ வினை முழுவதுமாக பார்த்து BAALAJI V2 BUS MOD-னை BUS SIMULATOR INDONESIA GAME -மில் இணைத்துக் கொள்ளுங்கள். 


பிறகு கேமினை ஓப்பன் செய்து அதில் கரேஜ் ( GARAGE ) ஆப்ஷனுக்குள் சென்று BAALAJI V2 BUS MOD-டுடன் டவுன்லோட் செய்ய லிவரியினை இணைத்துக் கொள்ளுங்கள்.


மேலும் உங்களுக்கு BUS SIMULATOR INDONEIOA கேமில் ADD செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நேரடியாக நம்முடைய YOUTUBE ( DINESH GAMING ) தளத்திற்கு சென்று அங்கே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவினை பார்த்து ADD செய்து கொள்ளவும்.


🙏 நன்றி 💝

💞 THANKS FOR SUPPORTING...💥


Post a Comment

புதியது பழையவை