New BMW M5 Car Mod For Bus Simulator India Game | Bus Simulator Indonesia | BMW M5 Car Mod In Bussid | Dinesh Gaming

BMW CAR MOD - DINESH GAMING


தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு வலைப்பதிவில் BMW M5 CAR MOD எவ்வாறு நம்முடைய BUS SIMULATOR INDONESIA GAME-ல் ADD செய்வது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். 


தாங்கள் அனைவரும் நம்முடைய வலைதளத்திற்கு முதல் முதலாக வருவீர்கள் எனில் மறக்காமல் நமது தளத்தினை பாலோ செய்து கொள்ளுங்கள். 


முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து CAR MOD-டினை டவுன்லோடு செய்துகொள்ளுங்கள். 


பிறகு உங்களுடைய மொபைலில் ZACHIVER ஆப்பினை ஓபன் செய்து டவுன்லோட் செய்த BMW CAR MOD பைலினை எக்ஸ்ட்ராக் செய்து கொள்ளுங்கள். 


EXTRACT செய்த பிறகு அதில் உள்ள MOD பைலினை டாக்குமெண்ட் FOLDER > BUSSIN > MOD FOLDER-லில் PASTE செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு செய்த பிறகு நேரடியாக கேம்மினை ஓப்பன் செய்து GARAGE ஆப்ஷனுக்குள் சென்று BMW CAR MOD-டினை செலக்ட் செய்து USE என்கின்ற BUTTON பிரஸ் செய்து SELECT செய்து கொள்ளுங்கள். 


பிறகு உங்களுக்கு பிடித்த FREE & CAREER MOD-டினை PLAY செய்து கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு நம்முடைய DINESH GAMING YOUTUBE பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வீடியோ வினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 


( CREDITS TO RESPECT OWNERS )

💝 நன்றி 💞

Post a Comment

புதியது பழையவை