MSM BUS INFO :-
- ஈரோடு மற்றும் சேலத்திற்கு இடையே திருச்செங்கோடு வழியாக பயணிக்கும் தினசரிப் பேருந்தான MSM (MS Maniyam) என்ற தனியார் பேருந்தின் Livery-ஐ நமது Bus Simulator Indonesia விளையாட்டிற்குள் இணைத்துப் பயன்படுத்துவதைப் பற்றிய வழிமுறைகளையே இந்த பதிவில் வாசிக்க இருக்கிறோம்.
- இந்த நிறுவனத்தினுடைய பேருந்துகளின் பல கிளைகளில் ஈரோடு- சேலம் செல்லக்கூடிய TN 34 S 9637 என்ற எண்ணில் வலம் வரும் பேருந்தும் ஒன்று. இவை மட்டுமின்றி இந்நிறுவனத்தின் பேருந்தானது தன் பேருந்து சேவையை ஈரோடு- கோவை, பட்டுக்கோட்டை- மன்னார்குடி- கும்பகோணம், திண்டுக்கல்- உசிலம்பட்டி போன்ற நகரங்களுக்கு இடையேயும் செயல்படுத்தி வருகின்றது.
How To Download MSM BUS Livery :-
- கீழே வழங்கப்பட்டுள்ள Link ஐப் பயன்படுத்தி MSM Bus-ஐப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- அந்த Link ன் வழியே உள் நுழைந்ததும் Sharemods என்ற பக்கத்தை அடையும். அதில் சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பிறகு Create Download Link என்பதை தேர்வு செய்து Download என்பதை Click செய்தால் நமது Mobile -ல் அதற்கான கோப்பு பதிவிறக்கம் செய்யப்படும்.
- இப்பொழுது நமது Mobile -ன் Play store-ல் ஏற்கெனவே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள ZACHIVER App -ல் உள்நுழைந்து Download ---> MSM Bus Livery என்பதை Click செய்ததும் அதில் சில பயன்பாடுகள் வழங்கப்பட்டிருக்கும். அவற்றுள் Extract என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
- அதனைத் தொடர்ந்து Password Required என்பதில் கீழே குறிப்பிட்டுள்ள Password ஐப் பதிவு செய்து Ok வை Click செய்ய வேண்டும்.
How To Download NEELA Bus Mod :-
- கீழே வழங்கப்பட்டுள்ள நமது வீடியோ பதிவில் இதற்கான தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனைப் பயன்படுத்தியும் NEELA BUS MOD-ஐப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
- பிறகு நமது Bus Simulator Game -ற்குள் நுழைந்து அதன் முகப்புப் பக்கத்தில் Management என்ற தலைப்பிற்கு கீழே உள்ள GARAGE என்பதை தேர்வு செய்து அதில் NEELA BUS MOD -ஐத் தேர்வு செய்யவும்.
- அதன் பின் இதற்கு மேலே உள்ள Paint தேர்வை Click செய்து Browse Livery என்பதை தொடர்ந்து File Manager--> Download-->MSM BUS LIVERY என்ற வழிகளைப் பின்பற்றி தேர்வு செய்து High Resolution என்பதை Tic செய்து Apply வை Click செய்தால் MSM BUS LIVERY -நமது NEELA BUS MOD உடன் இணைக்கப்பட்டுவிடும்.
Livery Password :- DGMSMNA
இது போன்ற பதிய Bus Livery பற்றிய அறிமுகங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள https://gamingdineshtamil.blogspot.com என்ற Link ஐப் பயன்படுத்தி பின்தொடரவும்.
THANKS FOR SUPPORTING....
0 கருத்துகள்