Bus Simulator விளையாட்டிற்கான நமது அடுத்த புதிய Bus Livery மற்றும் Bus Mod-களை அறிமுகப்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் கரூர் மற்றும் திருச்சி -க்கு இடையேயான VKA நிறுவனத்தின் Maharani என்ற புதிய பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
VKA (Maharani) Bus :-
- இந்த தனியார் பேருந்தானது தினசரி கரூர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் வரை பயணிக்கிறது. மேலும் குளித்தலை, பெட்டவாய்தலை, சத்திரம் பேருந்து நிலையம் வழியாக ஒவ்வொரு முறையும் சுமார் 85 kms பயணிக்கிறது.
- 2 மணி நேரம் பயண நேரமாக எடுத்துக் கொள்ளும் இதன் பணச்சேவையை ரூ. 50 க்கு கட்டணமாக வழங்குகின்றனர்.
- TN 47 BC 3208 என்பது Maharani பேருந்தின் எண்ணாகும்.
- இந்த பேருந்து Brand New BS6 வகையை சேர்ந்தது(model-2004). இந்த பேருந்தின் மொத்த இருக்கைகள் 57 ஆகும்.
- பேருந்தின் திட்ட நேரக்குறிப்புகள்: கரூர் - திருச்சி துவக்க நேரம் 8.00 AM, 1.30 PM, 8.18 PM, 3.00AM. திருச்சி - கரூர் துவக்க நேரம் 10.50AM, 5.15 PM, 12.35 AM, 5.45 AM.
How To Download VKA Maharani Bus Livery :-
- இதற்குக் கீழே வழங்கப்பட்ட Link-ஐப் பயன்படுத்தி VKA Maharani BUS -ஐப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- அந்த Link ன் வழியே உள்நுழைந்ததும் Sharemods என்ற பக்கத்தை அடையும். அதில் சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பிறகு CREAT DOWNLOAD LINK என்பதை தேர்வு செய்து Download என்பதை Click செய்தால் நமது Mobile -ல் அதற்கான கோப்பு பதிவிறக்கம் செய்யப்படும்.
- இப்பொழுது நமது Mobile -ல் உள்ள ZACHIVER App என்பதில் உள்நுழைந்து Download-->VKA Maharani BUS Livery என்பதை Click செய்ததும் அதில் சில பயன்பாடுகள் வழங்கப்பட்டிருக்கும். அதில் Extract என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்ததாக Password Required என்பதில், கீழே குறிப்பிட்டுள்ள Password ஐப் பதிவு செய்து Ok வை Click செய்ய வேண்டும்.
How To Download Neela Bus Mod :-
- Dinesh Gaming Channel மூலமாக NEELA BUS MOD ஐப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
(அல்லது )
- கீழே வழங்கப்பட்டுள்ள நமது வீடியோ பதிவில் இதற்கான தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- இப்பொழுது நமது Bus Simulator Game -ற்குள் நுழைந்து அதன் முகப்புப் பக்கத்தில் Management என்ற தலைப்பிற்கு கீழே உள்ள GARAGE என்பதை தேர்வு செய்து அதில் NEELA BUS -ஐத் தேர்வு செய்யவும்.
- அதன் பின் இதற்கு மேலே உள்ள Paint தேர்வை Click செய்து Browse Livery என்பதை தொடர்ந்து File Manager--> Download--> VKA Maharani Bus Livery என்ற வழிகளைப் பின்பற்றி தேர்வு செய்து High Resolution என்பதை Tic செய்து Apply வை Click செய்தால்VKA Maharani Bus Mod நமது NEELA BUS MOD உடன் இணைக்கப்பட்டுவிடும்.
VKA MAGARANI BUS PASSWORD :- DGVKANEELA
இது போன்ற பதிய Bus Livery பற்றிய அறிமுகங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள https://gamingdineshtamil.blogspot.com என்ற Link ஐப் பயன்படுத்தி பின்தொடரவும்.
0 கருத்துகள்